| தலைவாசல் | கவிதை | கட்டுரைகள் | நகைச்சுவை | சிறுகதைகள் | பொது அறிவு | பாப்பா பாடல்கள்  |

| உதவி | உங்கள் நலம் | முத்துகள் |

கட்டுரைகள்

 படைப்புகள்

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்

படைப்புகள் அனுப்பி உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

   

தமிழ் கட்டுரைகள்

பாவேந்தர் பாரதிதாசன்

 
பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 29-04-1981 இல் பாண்டிச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தவர். பாரதியரிடம் கொண்ட ஈடுபாட்டல் தம் பெயரைப் பாரதி தாசன் என வைத்துக் கொண்டார். தமிழ் மக்கள் உலகததோடு இணைந்து வாழும் வகையில் சிறந்த கருத்துகல்ளை எடுத்துரைத்தார். சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கும் புரட்சிகரமான கருத்துகளைத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியதால் புரட்ச்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார். குடும்பவிளைக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலிய நூல்களையும் பல தனிப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர்    21-04-1964 அன்று இயற்கை எய்தினார்.

--------------------------------------------------------------------------------

Back

 

விளம்பரம்


ad


 
 
 
 

 உங்கள் பார்வை எண்
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006