|
படைப்புகள்
கிரிஜா
தமிழ் தோட்டம் தொடங்கிய நாள்
01-03-2006 |
சிந்தனை துளிகள்
(கிரிஜா,)
-
படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
-
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
-
உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
-
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
-
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
-
ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
-
எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
-
மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
-
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
-
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
நன்றி கிரிஜா
உங்களது படைப்புகளை அனுப்புவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது!
உங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

|
புதியது
விரும்புகிறேன்
எனக்கு இளவரசி வேண்டாம்
கூடாத நட்பு
பணம் இருந்தால் மட்டும் போதாது புத்தியும் வேண்டும்
தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்
|