|
_______________________________________________________
_______________________________________________________
சிந்தனை துளிகள்(கிரிஜா,)
-
படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம்
பேசாதே.
-
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்.
-
உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
-
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம்
தான் செல்ல வேண்டும்.
-
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை
வய்ப்படுத்த முடியும்.
-
ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
-
எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப்
பேசு.
-
மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
-
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
-
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள்
தான் அதிகம்.
நன்றி கிரிஜா
|
_______________________________________________________
_______________________________________________________
உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
_______________________________________________________
|